தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுணிவீதம் கொள்கலங்களில் பரப்பி வைக்கும் படையற்பொருள் ; குறுணி அளவைக் கொள்ளும் பாண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறுணியளவான பொருளைக் கொள்ளும் பாத்திரம். (பெருங்.உஞ்சைக். குறிப்புரை, பக். 523.) 2. A vessel of the capacity of a kuruṇi;
  • குறுணி வீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப் பொருள். பல்பிரப்பிரீஇ (திருமுரு. 234). (பிங்.) 1. Food of various kinds or rice placed before a deity in receptacles of the capacity of a kuruṇi;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a dish of food of various delicacies, a plentiful and varied meal.

வின்சுலோ
  • [pirappu] ''s.'' A dish of food of various delicacies, ஒருகாலத்திற்பல்லுணவின்பரப்பு. 2. A plentiful and varied meal, பேருண்டி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பரப்பு-. 1. Foodof various kinds or rice placed before a deityin receptacles of the capacity of a kuruṇi; குறுணிவீதம் கொள்கலங்களிற் பரப்பிவைக்கும் நிவேதனப்பொருள். பல்பிரப்பிரீஇ (திருமுரு. 234). (பிங்.) 2.A vessel of the capacity of a kuruṇi; குறுணியளவான பொருளைக்கொள்ளும் பாத்திரம். (பெருங்.உஞ்சைக். குறிப்புரை, பக். 523.)