தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; தண்ணீர்ப்பந்தல் ; திருவாசி ; துர்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319). 1. Light, radiance, brightness, lustre;
  • . See பிரபம். (யாழ். அக.)
  • துர்க்கை. (யாழ். அக.) 3. Durgā;
  • திருவாசி. (S. I. I. ii, 136, 96.) 2. Nimbus, halo, aureole over the head of a deity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) light, splendour, brightness, ஒளி; 2. serenity, தெளிவு; 3. a watershed to supply travellers, பிர பம், பிரபா. பிரபைகாட்ட, -வீச, to shine, to yield, lustre.

வின்சுலோ
  • [pirapai] ''s.'' Light, radiance, brightness, lustre, ஒளி. W. p. 574. PRAB'HA. 2. Sere nity, தெளிவு. 3. The brightness or "glory" around the seat of an idol, திருவாசி. 4. A water-shed to supply travelles, தண்ணீர்ப்ப ந்தல்--''For the Sans. compounds see'' பிர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-bhā. 1. Light,radiance, brightness, lustre; ஒளி. தமனியப்பிரபை (திருப்பு. 319). 2. Nimbus, halo, aureoleover the head of a deity; திருவாசி. (S. I. I. ii,136, 96.) 3. Durgā; துர்க்கை. (யாழ். அக.)
  • பிரபோதசந்திரோதயம் pirapōta-canti-rōtayamn. < prabōdha-candrōdaya. A metaphysical poem adapted by Mātai-t-tiruvēṅkaṭa-nātar from a Sanskrit drama of the same name;பிரபோதசந்தரோதயமென்ற வடமொழிநாடகத்தைப்பின்பற்றித் தமிழ்மொழியில் மாதைத்திருவேங்கடநாதர் இயற்றிய வேதாந்த சம்பந்தமான காவியம்.
  • n. < pra-pā. See பிரபம்.(யாழ். அக.)