தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமையிற் சிறந்தவன் ; அதிகாரி ; கொடையாளி ; செல்வன் ; பாதரசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாதரசம். (யாழ். அக.) 5. Quick-silver;
  • அதிகாரி. 3. A man in power;
  • செல்வவான். 2. A man of wealth;
  • பெருமையிற் சிறந்தோன். 1. Lord, noble;
  • கொடையாளி. Colloq. 4. Benefactor;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) a master, a prince, அதி காரி; 2. a lord, a nobleman, உயர் குலத்தான்; a valiant man, வல்லவன். பிரபுத்தனம், nobility, arrogance, presumption. பிரபுக்கள், nobleman, princes. பிரபு தத்துவம், பிரபுத்துவம், rank or state of a nobleman; 2. power, dominion. பிரபு லிங்க லீலை, a treatise on the exploits of Siva.

வின்சுலோ
  • [pirapu] ''s.'' [''pl.'' பிரபுக்கள்.] A governor of a province, a princely person, அதிகாரி. (சது.) 2. One of excellent, or illustrious qualities, a nobleman, பெருமையிற்சிறந்தோன். W. p. 574.PRAB'HU. ''(c.)'' 2. A valiant man, வல்லவன். அறிவாகரப்பிரபு. One of profound erudition. பிரபுக்கள்சேர்க்கை. Association with great men.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-bhu. 1. Lord, noble;பெருமையிற் சிறந்தோன். 2. A man of wealth;செல்வவான். 3. A man in power; அதிகாரி. 4.Benefactor; கொடையாளி. Colloq. 5. Quicksilver; பாதரசம். (யாழ். அக.)