தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; புகழ் ; மேன்மை ; வலிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளி. 3. Light, splendour, lustre;
  • வலிமை. 4. Strength, valour;
  • மேன்மை. 1. Dignity, majesty, pre-eminence, grandeur;
  • கீர்த்தி. 2. Glory, renown;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) dignity, majesty, பிரதாபம்; 2. fame, renown, கீர்த்தி; 3. light, lustre, ஒளி.

வின்சுலோ
  • ''s.'' Dignity, majesty, pre eminence, magnanimity as பிரதாபம். W. p. 574. PRAB'HAVA. 2. Glory, renown, fame, கீர்த்தி. 3. Light, splendor, lustre, ஒளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-bhāva.(யாழ். அக.) 1. Dignity, majesty, pre-eminence,grandeur; மேன்மை. 2. Glory, renown; கீர்த்தி.3. Light, splendour, lustre; ஒளி. 4. Strength,valour; வலிமை.