தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்குத்து ; மலைவீழருவி ; விடியற்காலை ; கரை ; தெரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெரு. (யாழ். அக.) Street;
  • மலைவீழருவி. 2. Cascade, waterfall;
  • செங்குத்து. 1. Precipice;
  • கரை. 3. Bank, shore;
  • விடியற்காலை. (யாழ். அக.) Break of day;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. shore, bank, கரை; 2. perpendicularily, செங்குத்து; 3. a street, தெரு; 4. dawn, வைகறை; 5. a waterfall, அருவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-pāta. (யாழ்.அக.) 1. Precipice; செங்குத்து. 2. Cascade,waterfall; மலைவீழருவி. 3. Bank, shore; கரை.
  • n. < pra-bhāta.Break of day; விடியற்காலை. (யாழ். அக.)
  • n. < pra-pātha.Street; தெரு. (யாழ். அக.)