- பிரபந்தநிர்மாணம் pirapanta-nirmā-ṇamn. < id. +. Causing the production ofa literary work, literary patronage, one ofcapta-cantāṉam, q. v.; சப்தசந்தானங்களுள் ஒன்றான நூலியற்றுவிக்கை. (பாரத. சிறப். 3, அரும்.)
- n.< பிரபந்தம் +. Fable, fiction, fictitiouslanguage, allegorical expression; கட்டுக்கதை.(W.)
|