தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடைக்கலம் அடைகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சரணமாக அடைகை.பிரபத்தியென்னும் பேருடை நெறியால் (பிரபோத.45, 10). Taking refuge, as in God;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-patti. Takingrefuge, as in God; சரணமாக அடைகை. பிரபத்தியென்னும் பேருடை நெறியால் (பிரபோத. 45,10).