தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆன்மாக்களிடத்துக் கடவுள் செய்யும் திருவருள். Grace of deity towards souls of the world;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உலகதயை.

வின்சுலோ
  • ''s.'' The grace of deity, displayed in behalf of the world of souls. 2. The power of dispensing this grace committed to a superior class of souls; [''ex'' அனுக்கிரகம்.]