தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகவாழ்க்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகவாழ்க்கை. (W.) Worldly prosperity, temporal enjoyment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலௌகிக சம்பாஷணை, இலௌகிக வாழ்க்கை.

வின்சுலோ
  • ''s.'' Worldly prosperity, temporal greatness, உலகவாழ்க்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரபஞ்சவியாபாரம் pirapañca-viyā-pāramn. < id. +. Worldly dealings, earthlyconcern; இலௌகிக காரியம். (W.)
  • n. < id.+. Worldly prosperity, temporal enjoyment;உலகவாழ்க்கை. (W.)