தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகம் ; உலகவாழ்வு ; உலகியல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகம். பிரபஞ்ச வைராக்கியம். (திருவாச.) 1. Universe, phenomenal world;
  • உலகவாழ்வு. 2. Mundane existence;
  • இலௌகிகம். 3. Worldliness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரவஞ்சம், பரபஞ்சியம், s. (பிர), the world-expanse, the material universe, உலகம். பிரபஞ்சகாரியம், secular affairs (opp. to spiritual things).

வின்சுலோ
  • ''s.'' The world, the material universe, உலகம். 2. Mundane existences, embracing the varied forms of deity as high as சதாசிவம், and all the forms of creatures, and matter. 3. Worldly af fairs, secularity, mundane affections, passions and pursuit; worldliness, லௌ கீகம். 4. Space, extension, விலாசம். W. p. 573. PRAPANCHA. 5. Army. சேனை. பிரபஞ்சத்திற்கிடந்தழுந்துகிறோம். We are immersed in worldliness.
  • [pirapañcam ] --பிரபந்தம்--பிரபம் பிரபாவம், See பிர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-pañca. 1.Universe, phenomenal world; உலகம். பிரபஞ்சவைராக்கியம். (திருவாச.) 2. Mundane existence;உலகவாழ்வு. 3. Worldliness; இலௌகிகம்.