தமிழ் - தமிழ் அகரமுதலி
    காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்று. (பிங்.) Wind;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காற்று.

வின்சுலோ
  • ''s.'' Wind, காற்று. W. p. 574. PRAB'HANJANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரபஞ்சானுக்கிரகம் pirapañcāṉukkira-kamn. < pra-pañca + anu-graha. Grace ofdeity towards souls of the world; ஆன்மாக்களிடத்துக் கடவுள் செய்யும் திருவருள்.
  • n. < pra-bhañjana. Wind; காற்று. (பிங்.)