தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகபந்தம். Worldly attachment;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலௌகிக மயக்கப்பெருக்கம்.

வின்சுலோ
  • --பிரபஞ்சபாசம்--பிர பஞ்சபந்தம், ''s.'' Worldly attachments and entanglements.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிரபஞ்சம் +. Worldly attachment; உலகபந்தம்.