தமிழ் - தமிழ் அகரமுதலி
    தனிமை ; சிறப்பியல்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தனிமை. 1. Separateness; singleness;
  • சிறப்பியல்பு. 2. Peculiarity, singularity;

வின்சுலோ
  • --பிரத்தேகம், ''s.'' Distinct ness, separateness, singleness, தனிமை. W. p. 571. PRATYEKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரத்துவஞ்சாபாவம் pirattuvañcāpā-vamn. < pradhvaṃsābhāva. Non-existencecaused by annihilation. See அழிவுபாட்டபாவம்.(பி. வி. 19, உரை.)
  • n. < pratyēka.1. Separateness; singleness; தனிமை. 2. Peculiarity, singularity; சிறப்பியல்பு.