தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணபிரானுக்கு உருக்குமிணிதேவியிடம் பிறந்த புத்திரன். 1. Son of krṣṇa and Rukmiṇī;
  • திருமாலின் வியூகழூர்த்திகளுள் ஒருவர். (பரிபா. 3, 82, உரை.) 2. A Manifestation of Viṣṇu, one of four viyūkam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< Pradyumna. 1. Son of Kṛṣṇa and Rukmiṇī;கண்ணபிரானுக்கு உருக்குமிணிதேவியிடம் பிறந்த புத்திரன். 2. A manifestation of Viṣṇu, one of fourviyūkam, q.v.; திருமாலின் வியூகமூர்த்திகளுள் ஒருவர். (பரிபா. 3, 82, உரை.)