தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை. Withdrawal of the senses from external objects, one of aṣṭāṅkayōkam, q.v.;
  • வடமொழிச் சூத்திரங்களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துக்களைக் கூட்டி இடைநின்ற வெழுத்துக்களை நீக்கி அனைத்தையுமுணர்த்துங் குறியீடாக வமைக்கை. (பி. வி. 4.) 2. Comprehension of a series of letters of a sūtrā in one syllable by combining its first letter with the last and omitting the intermediate letters, as ac in Sanskrit grammar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of ashtangayogam, which consists in withdrawing the senses from external objects.

வின்சுலோ
  • ''s.'' One of the eight qualities of yogi--abstraction or re straining the senses. See யோகம். 2. A scabbard, கத்தியுறை. W. p. 57. PRA TYAKARA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pratyā-hāra. 1. (Yōga.) Withdrawal of thesenses from external objects, one of aṣṭāṅka-yōkam, q.v.; அஷ்டாங்கயோகத்துள் இந்திரியங்களை விஷயங்களிலிருந்து திருப்புகை. 2. Comprehension of a series of letters of a sūtrā in
    -- 2674 --
    one syllable by combining its first letter withthe last and omitting the intermediate letters, asac in Sanskrit grammar; வடமொழிச் சூத்திரங் களின் முதல் கடைகளில் நின்றவெழுத்துக்களைக் கூட்டி இடைநின்றவெழுத்துக்களை நீக்கி அனைத்தையு முணர்த்துங் குறியீடாக வமைக்கை. (பி. வி. 4.)