தமிழ் - தமிழ் அகரமுதலி
    விகுதி முதலிய இடைச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகுதி முதலிய இடைச்சொல். மன்னும் பிரத்தியயமே தத்திதாந்தம் (பி. வி. 29). Affix or suffix;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சம்ஸ்கிருதவிகுதி.

வின்சுலோ
  • ''s.'' Termination, an affix to a word, சமுஸ்கிருதவிகுதி. W. p. 57. PRATYAYA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pratyaya.Affix or suffix; விகுதி முதலிய இடைச்சொல். மன்னும் பிரத்தியயமே தத்திதாந்தம் (பி. வி. 29).