தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அபேதம் சாதிருசியம் முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி. (நீலகேசி, 199, உரை.) Recognition of identity or similarity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pratyabhijñāna. Recognition of identityor similarity; அபேதம் சாதிருசியம் முதலியவைபற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி. (நீலகேசி, 119, உரை.)