தமிழ் - தமிழ் அகரமுதலி
    காட்சிக்கு மாறுபட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலாகும் (மணி.29, 148). That which is contrary to direct perception;