- பிரத்தியக்கவிருத்தம் pirattiyakka-virut-tamn. < pratyakṣa +. That which is contrary to direct perception; காட்சிக்கு மாறுபட்டது. பிரத்தியக்கவிருத்தங் கண்ணிய காட்சி மாறுகொளலா கும் (மணி. 29, 148).
- n. Seeபிரத்தியட்சம். சுட்டுணர்வைப் பிரத்தியக்க மெனச்சொலி (மணி. 29, 49).
|