தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை. (யாப். வி. பக். 471.) 1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given versemode;
  • தாளப்பிராணங்களுள் ஒன்று. 2. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' [''St.'' பிரஸ்தரம்.] One of the ten rules for keeping time in music. See தாளப்பிரமாணம். W. p. 582. PRAS TARA.
  • [pirattāram ] --பிரஸ்தாரம், ''s.'' One of the ten rules for keeping time in music. See பிர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-stāra.1. Enumeration of all the possible combinations of metrical syllables in a given verse-mode; கட்டளையடியிற் பல்வேறுவகையாக வரக்கூடும் அசைகளையெல்லாம் மொத்தக்கணக்கிடுகை.(யாப். வி. பக். 471.) 2. (Mus.) An element oftime-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;தாளப்பிராணங்களுள் ஒன்று.