தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக்கால் நாழிகை. 1. Evening, 3 3/4 nāḷikai before and after sunset;
  • சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம். 2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) evening சாயங் காலம், three and three quarters of a நாழிகை before sunset, and the same atfer; a time of special worship, with the Saivas.

வின்சுலோ
  • --பிரதோடம், ''s.'' Evening, three and three quarters of a நாழிகை be fore sunset, and the same after; a time of special worship, with the Saivas, அஸ் தமனத்துக்கு முன்னும்பின்னும் மூன்றேமுக்கால் நாழி கை. ''For'' மகாப்பிரதோஷம், ''See in its place.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-dōṣa. 1.Evening, 3¾ nāḷikai before and after sunset; அத்தமனத்திற்கு முன்னும் பின்னுமுள்ள மூன்றே முக் கால் நாழிகை. 2. Evening of the 13th titi of dark fortnight, considered auspicious for worshipping Šiva; சிவபிரானை வழிபடுதற்குரியதாய்க் கிருஷ்ணத்திரயோதசி கூடியதான மாலைக்காலம்.