தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவு. (சி.சி. 2, 54, சிவாக்.) 1. Clear apprehension or insight;
  • மகிழ்ச்சி. 3. Delight;
  • விருப்பம். (யாழ். அக.) 4. Desire;
  • தோன்றுகை. 5. Perception;
  • கீர்த்தி. (யாழ். அக.) 2. Fame;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pratīti. 1. Clearapprehension or insight; அறிவு. (சி. சி. 2, 54,சிவாக்.) 2. Fame; கீர்த்தி. (யாழ். அக.) 3.Delight; மகிழ்ச்சி. 4. Desire; விருப்பம். (யாழ்.அக.) 5. Perception; தோன்றுகை.