தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிகிற்சை. 1. Remedy;
  • சினமாறுகை. 2. Conciliation;
  • எதிரிடை. பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை (நீலகேசி, 96, உரை). Opposition;
  • கதவு. 1. Door;
  • ஏமாற்றுகை. 2. Deception;
  • பழிவாங்குகை. 4. Avenging;
  • சீர்திருந்துகை. 3. Reforming;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-kāra.(யாழ். அக.) 1. Remedy; சிகிற்சை. 2. Conciliation; சினமாறுகை. 3. Reforming; சீர்திருந்துகை. 4. Avenging; பழிவாங்குகை.
  • n. < pratī-hāra.1. Door; கதவு. 2. Deception; ஏமாற்றுகை.
  • பிரந்தாரவசாரங்கம் pirantāravacāraṅ-kamn. (Mus.) A specific melody-type;இராகவகை. (பரத. ராக. பக். 104.)
  • n. < pratī-kāra.Opposition; எதிரிடை. பெண்ணு மாணும் மன்மையிற் பிரதீகாரமில்லை (நீலகேசி, 96, உரை).