தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல். அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே (சீவக. 2464, உரை). 1. To establish a deity, as in a temple;
  • நிலை நாட்டுதல். 2. To settle, as a family;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr.< prati-ṣṭhā. 1. To establish a deity, as in atemple; கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல். அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே (சீவக.2464, உரை). 2. To settle, as a family; நிலைநாட்டுதல்.