தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதற்கு இன்மை கூறப்படுகிறதோ அது. 2. (Log.) A thing whose non-existence is predicated;
  • எதிராளி. (சி. சி. 3, 4, சிவாக்.) Opponent;
  • எதிர்மறைவினை. விதியனுயோகி மறைபிரதியோகி (பி. வி. 16, உரை). 1. Verb implying negation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிரி, கூட்டாளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-yōgin.1. Verb implying negation; எதிர்மறைவினை. விதியனுயோகி மறைபிரதியோகி (பி. வி. 16, உரை). 2.(Log.) A thing whose non-existence is predicated; எதற்கு இன்மை கூறப்படுகிறதோ அது.
  • n. < prati-yōgin.Opponent; எதிராளி. (சி. சி. 3, 4, சிவாக்.)