தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். 4. Liking;
  • பழிவாங்குகை. 3. Avenging;
  • எதிரிடை. 1. Opposition;
  • சிறைப்படுத்துகை. 2. Imprisonment;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< prati-yatna. (யாழ். அக.) 1. Opposition;எதிரிடை. 2. Imprisonment; சிறைப்படுத்துகை.3. Avenging; பழிவாங்குகை. 4. Liking; விருப்பம்.