தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாடகச்சந்தி ஐந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடகச்சந்தி யைந்தனுள் முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது. (சிலப்.3, 13, உரை) That part of a drama which embraces the main action of the play and leads on to the catastrophe, epitasis, one of five kinds of nāṭaka-c-canti, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati + mukha. (Drama.) That part of a drama whichembraces the main action of the play and leadson to the catastrophe, epitasis, one of five kindsof nāṭaka-c-canti, q.v.; நாடகச்சந்தி யைந்தனுள்முளைத்து இலைதோன்றி நாற்றாய் முடிவதுபோல நாடகப்பொருள் நிற்பது. (சிலப். 3, 13, உரை.)