தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறப்பு ; மதிப்பு ; நம்பிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கௌரவம். ஆசாரியனிடத்தில் பிரதிபத்தியுள்ளவன். 1. Regard, respect;
  • நம்பிக்கை. மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன் கைகூடும். 2. Confidence, faith;

வின்சுலோ
  • ''s.'' Great confidence, in one whose good will has been experienced, மிகநம்பிக்கை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-patti.1. Regard, respect; கௌரவம். ஆசாரியனிடத்தில்பிரதிபத்தியுள்ளவன். 2. Confidence, faith; நம்பிக்கை. மந்திரத்தில் பிரதிபத்தியிருந்தால் பலன்கைகூடும்.