தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரியாயச்சொல் ; பதவுரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரியாயச்சொல். (பி. வி. 42.) 1. Synonym;
  • பதவுரை. 2. Explanation or interpretation, word by word;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிக்கடி, பரியாயச்சொல்.

வின்சுலோ
  • ''s.'' A synonyme, பரியாயச் சொல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரதி +.1. Synonym; பரியாயச்சொல். (பி. வி. 42.) 2.Explanation or interpretation, word by word;பதவுரை.