தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவசத்தியின் பஞ்சகலையுள்சீவான்மாவை முத்தியில் உய்க்குங் கலை. (சி. போ. பா. 5, 2, பக். 143, புதுப்) Sphere of action of the Energy of šiva, which lead the soul to the liberated state, one of paca-kalai, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சக

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-ṣṭhā +. (Šaiva.) Sphere of action of the Energy of Šiva, which lead the soul to the liberated state, one of pañca-kalai, q.v.; சிவசத்தியின் பஞ்சகலையுள் சீவான்மாவை முத்தியில்உய்க்குங் கலை. (சி. போ. பா. 5, 2, பக். 143, புதுப்.)