தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) A weak position in argumentation in which a disputant gives up his position because of his inability to find adequate support for it;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Log.) A weak position in argumentation in which a disputant gives up hisposition because of his inability to find adequate support for it; தான் சொல்லிய மேற்கோளைச் சாதிக்க முடியாது தன் கொள்கையை விடுதலாகிய தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14,மறைஞா.)