தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனை விசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.) A weak position in argumentation in which a disputant shifts his position by qualifying it when objection is raised to his original statement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Log.) A weak position in argumentation in which a disputant shifts his positionby qualifying it when objection is raised to hisoriginal statement; தான் விசேடியாது கூறிய பிரதிஞ்ஞை பிரதிவாதியால் மறுக்கப்படும்போது அதனைவிசேடணத்துடன் கூட்டிச் சொல்லும் தோல்வித்தர்னம். (சி. சி. அளவை, 14, மறைஞா.)