தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியப்பிரதிபிம்பம். Mock sun;

வின்சுலோ
  • ''s.'' A mock-sun, a sun dog, சூரியப்பிரதிபிம்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரதிஞ்ஞாசன்னியாசம் piratiññā-caṉ-ṉiyācamn. < prati-jñā +. (Log.) A weak position in argumentation in which a disputant denies having made a statement as soon as it is controverted by his opponent; தன்னாற் கூறப் பட்ட மேற்கோள் பிரதிவாதியால் மறுக்கப்பட்ட போது தான் அவ்வாறு கூறவில்லை யென்னுந் தோல் வித்தானம். (சி. சி. அளவை, 14, மறைஞா.)
  • n. < id. +.Mock sun; சூரியப்பிரதிபிம்பம்.