தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரதித்தொனி. Pond. Echo;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிரொலி.

வின்சுலோ
  • --பிரதிதொனி--பிரதிநாதம், ''s.'' Echo, reverberation.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரதிபுண்ணியவராகன் pirati-puṇṇiya-varākaṉn. An ancient coin; பழைய நாணயவகை. (பணவிடு. 116.)
  • n. < பிரதி +.Echo; பிரதித்தொனி. Pond.