தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடைபெறுதல் ; சேனையின் பின்பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனையின் பின்பாகம். (குறள், 767, அடிக்குறிப்பு.) 2. Rear of an army;
  • தானம் பெறுகை. 1. Acceptance of gifts;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏற்றல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prati-graha. 1. Acceptance of gifts; தானம் பெறுகை.2. Rear of an army; சேனையின் பின்பாகம். (குறள்,767, அடிக்குறிப்பு.)