தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைமையானவன் ; அரசியல் செயல்கள் அனைத்தையும் நடத்துபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரசியற்காரியங்கள் எல்லாவற்றையும் நடத்துபவன். (சுக்கிரநீதி, 66.) 2. A minister who attends to all the functions of a state;
  • தலைமையானவன். 1. Chief man;

வின்சுலோ
  • ''s.'' A chief man.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pradhāna. 1.Chief man; தலைமையானவன். 2. A ministerwho attends to all the functions of a state; அரசியற்காரியங்கள் எல்லாவற்றையும் நடத்துபவன். (சுக்கிரநீதி, 66.)