தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதன்மைத் தெய்வம் உள்ள கோயில் ; கிறித்தவர்களின் தலைமைக் கோயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவர்களின் தலைமைக் கோயில். (கட்டட. நாமா. 4.) 2. Cathedral;
  • பிரதான தெய்வம் உள்ள கோயில். 1. The shrine of the chief deity in a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரதானம் +. 1. The shrine of the chief deity in atemple; பிரதான தெய்வம் உள்ள கோயில். 2.Cathedral; கிறிஸ்தவர்களின் தலைமைக் கோயில்.(கட்டட. நாமா. 4.)