தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுப்பது. ஞானப்பிரதமான நூல். That which gives, used at the end of compounds;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) gift, donation, ஈகை. பிரதன், a giver, a liberal man.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈகை.

வின்சுலோ
  • ''s.'' Bestowment, gift, donation, ஈகை. W. p. 571. PRADA. ஞானப்பிரதமானநூல். A book imparting spiritual knowledge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-da. That whichgives, used at the end of compounds; கொடுப்பது. ஞானப்பிரதமான நூல்.