தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலில் நிகழ்ந்த படைப்பு, 1. First creation;
  • தொடக்கத்திற் படைக்கப்பட்ட பொருள். (W.) 2. That which is first created;

வின்சுலோ
  • ''s.'' The first created things, முதற்படைப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. First creation; முதலில் நிகழ்ந்த படைப்பு.2. That which is first created; தொடக்கத்திற்படைக்கப்பட்ட பொருள். (W.)