தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடையாளன். வரப்பிரதன். Bestower, giver, used at the end of compounds;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈகையாளன்.

வின்சுலோ
  • ''s.'' A giver, a liberal man, கொ டையாளன்; [''ex'' பிரதம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-da. Bestower,giver, used at the end of compounds; கொடையாளன். வரப்பிரதன்.