தமிழ் - தமிழ் அகரமுதலி
    படையிலொரு தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 243 தேரும், 243 யானையும், 729 குதிரையும், 1215 காலாளுங்கொண்ட ஒர் படைவகுப்பு. (W.) Division of an army, consisting of 243 chariots, 243 elephants, 729 horses and 1215 foot;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pṛthanā. Divisionof an army, consisting of 243 chariots, 243 elephants, 729 horses and 1215 foot; 243 தேரும்,243 யானையும், 729 குதிரையும், 1215 காலாளுங்கொண்ட ஓர் படைவகுப்பு. (W.)