தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலம்வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரதட்சிணம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரதட்சிணம், பிரதக்ஷிணம், s. (பிர) circumambulation, passing round a temple or a great person, keeping the same on the right. பிரதட்சிணமாய்ப்(பிரதட்சிணம்) போக, - வா, பிரதட்சிணம் பண்ண, to go round a temple etc. அங்க பிரதட்சிணம், rolling round a temple in performance of a vow.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வலம்வருதல்.

வின்சுலோ
  • --பிரதட்சிணம்--பிரதக்ஷி ணம், ''s.'' Circumambulation, passing round a temple or a great person, keep ing the same on the right, in token of veneration or worship--oppos. to அப்பி ரதட்சிணம். See அங்கப்பிரதட்சிணம். 2. Pa rading the streets in procession at a marriage, &c. turning always to the right, ஊர்வலம்வருகை. W. p. 571. PRA DAKSHIN'A. கிரிப்பிரதட்சிணம். Going round a hill, especially Arunâchala, deemed sacred.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பிரதட்சிணம். (W.)