தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் அல்லது பெரியோர்முன் செய்யும் வணக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுள் அல்லது பெரியோர் முன்பு செய்யும் வணக்கம். Prostration or respectful salutation before a deity or superior;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-ṇāma.Prostration or respectful salutation before adeity or superior; கடவுள் அல்லது பெரியோர்முன்பு செய்யும் வணக்கம்.