தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்னெறியினின்று தவறியவன் ; வஞ்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெறியினின்று வழுவினவன். பிரட்டரைக் காணா கண் (திருவிசை. திருமாளி. 4, 3). (S. I. I. iii, 66.) One who has strayed from virtue;
  • வஞ்சகன். Colloq. Deceitful person;

வின்சுலோ
  • --பிரஷ்டன், ''s.'' One fallen, strayed from virtue--as மதிப்பிரஷ்டன். W. p. 629. B'HRASHT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhraṣṭa. Onewho has strayed from virtue; நெறியினின்று வழுவினவன். பிரட்டரைக் காணா கண் (திருவிசை. திருமாளி. 4, 3). (S. I. I. iii, 66.)
  • n. < பிரட்டு. Deceitful person; வஞ்சகன். Colloq.
  • n. < பிரட்டு. Deceitful person; வஞ்சகன். Colloq.