தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவு ; நிறையறிவு ; முன் நிகழ்ந்ததை அறியும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முன்னிகழ்ந்ததை யறியு மறிவு. (சி. சி. 4, 28, மறைஞா.) 3. Knowledge of past events;
  • அறிவு. 1. Consciousness, knowledge, intelligence;
  • ஞானநிறைவு. 2. (Buddh.) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prajñā. 1. Consciousness, knowledge, intelligence; அறிவு. 2.(Buddh.) Perfection in wisdom, one of taca-pāramitai, q.v.; ஞானநிறைவு. 3. Knowledgeof past events; முன்னிகழ்ந்ததை யறியு மறிவு. (சி.சி. 4, 28, மறைஞா.)