தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக்கணக்கில் ஐந்தாம் ஆண்டு ; மக்கட்பெருக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் ஐந்தாவது. 1. The fifth year of the Jupiter cycle;
  • See பிரசாவிருத்தி. (பஞ்.) 2. Increase of population.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prajōt-patti. 1. The fifth year of the Jupiter cycle;ஆண்டு அறுபதனுள் ஐந்தாவது. 2. Increase ofpopulation. See பிரசாவிருத்தி. (பஞ்.)