தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகப்பெற்று அறையிலிருப்பவள். (W.) Woman recently confined;

வின்சுலோ
  • --பிரசூதை, ''s.'' A woman recently confined, பிள்ளைப்பெற்றிருக்கிறவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரசூதிவைராக்கியம் piracūti-vairākki-yamn. < prasūti +. See பிரசவவைராக்கியம். (W.)
  • n. < prasūtikā.Woman recently confined; மகப்பெற்று அறையிலிருப்பவள். (W.)