தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க ; பிரசவமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரசவம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரசூதி, s. (பிர) bringing forth a child, parturition, பிரசவம். பிரசூத வாயு, பிரசூதிகா வாயு, a vital air, supposed to assist inparturition. பிரசூதி காலம், the time of parturition. பிரசூதி வேதை, pains of child-birth. பிரசூதியாக, to be delivered of a child. பிரசூதை, பிரசூதிகை, a woman recently confined.

வின்சுலோ
  • --பிரசூதி, ''s.'' Bearing or bring ing forth a child, parturition, மகப்பெறு கை. See சூதம். W. p. 582. PRASOOTA PRASOOTI. The compounds are, as பிரச வம், which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-sūta. Seeபிரசவம். (W.)