தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிப்பு ; நூற்பதிப்பு ; மிகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிப்பு. 1. Publishing, notification;
  • நூற்பதிப்பு. 2. Publication, edition;
  • மிகுதி. (இலக். அக.) Immenseness, plenty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) publication, notification அறிவிப்பு.

வின்சுலோ
  • ''s.'' A publication, notification, அறிவிப்பு ''[from Sa. Prachura.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. pra-cāra. Mod.1. Publishing, notification; அறிவிப்பு. 2. Publication, edition; நூற்பதிப்பு.
  • n. < pra-cura. Immenseness, plenty; மிகுதி. (இலக். அக.)