தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக்கவன் ; சுக்கிரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிக்கவன். திணிசுடர்ப் பிரசுர னிராசி சேர்வுற (அரிசமய. குலசே. 32). One who excels;
  • சுக்கிரன். (சாதகசிந். 7.) The planet Venus;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) the planet Venus சுக்கிரன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுக்கிரன்.

வின்சுலோ
  • ''s.'' The planet venus, சுக்கிரன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பிரசுரம். Onewho excels; மிக்கவன். திணிசுடர்ப் பிரசுர னிராசிசேர்வுற (அரிசமய. குலசே. 32).
  • n. The planet Venus;சுக்கிரன். (சாதகசிந். 7.)